எங்களுக்கு சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் கொள்கை முரண்பாடு கிடையாது! (காணொளி)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோருக்கிடையான விவாதம் ஒன்று நேற்றிரவு கொழும்பு தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்துகொண்ட கஜேந்திரகுமார் எங்களுக்கு சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் எந்த கொள்கை முரண்பாடும் இல்லை எனத்தெரிவித்துள்ளார்.