ஷாருக்கானின் மகள் குடுக்குற போஸ்களை பாருங்களேன்…!

புத்தாண்டு கொண்டாட்டம் ஒருபக்கம் இருக்க, நடிகர் ஷாருக்கான் டெல்லியில் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து குடும்ப திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டார்.

30-3அப்போது ஷாருக்கானின் மகள் சுஹானா கான் இதயத்தைக் கவரும் வகையில் பல்வேறு உடைகளில் பலவாறு போஸ்களைக் கொடுத்து ஸ்டைல் புக் ஒன்றையே ரெடி செய்துள்ளார்.

அதுவும் சுஹானா கான் மூன்று வகையான உடைகளில் திருமண விழாவில் கலக்கிக் கொண்டிருந்தார். அதேப்போல் கவுரி கான் அழகிய புடவையில் அழகாக காணப்பட்டார்.

இங்கு அந்த திருமண விழாவில் சுஹானா கான் அணிந்த உடைகளும், அவர் கொடுத்த போஸ்களும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது

02-1514896061-1-suhana நம்ம ஷாருக்கான் பொண்ணு குடுக்குற போஸ்களை கொஞ்சம் பாருங்களேன்...! நம்ம ஷாருக்கான் பொண்ணு குடுக்குற போஸ்களை கொஞ்சம் பாருங்களேன்...! 02 1514896061 1 suhanaமோனிஷா ஜெய்சிங் உடை

இது டிசைனர் மோனிஷா ஜெய்சிங் வடிவமைத்த பச்சை நிற லெஹெங்கா சோளியை அணிந்து ஷாருக்கானின் மகள் சுஹானா கொடுத்த போஸ்.

02-1514896071-2-suhana நம்ம ஷாருக்கான் பொண்ணு குடுக்குற போஸ்களை கொஞ்சம் பாருங்களேன்...! நம்ம ஷாருக்கான் பொண்ணு குடுக்குற போஸ்களை கொஞ்சம் பாருங்களேன்...! 02 1514896071 2 suhana
மேக்கப்
சுஹானா இந்த பச்சை நிற லெஹெங்கா உடைக்கு மேக்கப் அதிகம் போடாமல், உதட்டிற்கு மட்டும் லிப்ஸ்டிக் போட்டு சிம்பிளாக இருந்தார்.

02-1514896081-3-suhana நம்ம ஷாருக்கான் பொண்ணு குடுக்குற போஸ்களை கொஞ்சம் பாருங்களேன்...! நம்ம ஷாருக்கான் பொண்ணு குடுக்குற போஸ்களை கொஞ்சம் பாருங்களேன்...! 02 1514896081 3 suhana
பிங்க் நிற உடை இது
சுஹானாவின் மற்றொரு லுக். இந்த பூ எம்பிராய்டரி போடப்பட்ட பாஸ்டல் பிங்க் லெஹெங்கா சோளியில் சுஹானா மிகவும் அழகாக காணப்படுகிறார்.

02-1514896091-4-suhana நம்ம ஷாருக்கான் பொண்ணு குடுக்குற போஸ்களை கொஞ்சம் பாருங்களேன்...! நம்ம ஷாருக்கான் பொண்ணு குடுக்குற போஸ்களை கொஞ்சம் பாருங்களேன்...! 02 1514896091 4 suhana
மெரூன் நிற உடைஇது மெரூன் நிற லெஹெங்காவில் சுஹானா செல்பீ எடுக்கும் போது எடுத்தது. இந்த லெஹெங்காவின் ஜாக்கெட் செக்ஸி கட் கொண்டதால், இதில் சுஹானா கவர்ச்சியாக காட்சியளித்தார்.02-1514896103-5-suhana நம்ம ஷாருக்கான் பொண்ணு குடுக்குற போஸ்களை கொஞ்சம் பாருங்களேன்...! நம்ம ஷாருக்கான் பொண்ணு குடுக்குற போஸ்களை கொஞ்சம் பாருங்களேன்...! 02 1514896103 5 suhanaஷாருக்கான் லுக்
எப்போதும் கருப்பு நிற உடையில் எதிலும் பங்கு கொள்ளும் ஷாருக்கான், சற்று வித்தியாசமாக நீல நிற டுக்ஷிடோவில் ஸ்டைலாக இருந்தார்.02-1514896111-6-suhana நம்ம ஷாருக்கான் பொண்ணு குடுக்குற போஸ்களை கொஞ்சம் பாருங்களேன்...! நம்ம ஷாருக்கான் பொண்ணு குடுக்குற போஸ்களை கொஞ்சம் பாருங்களேன்...! 02 1514896111 6 suhanaகவுரி கான்கவுரி கான் நீலம் மற்றும் க்ரீம் கலந்த எம்பிராய்டரி புடவை அணிந்து அழகாக இருந்தார்.

02-1514896122-7-suhana நம்ம ஷாருக்கான் பொண்ணு குடுக்குற போஸ்களை கொஞ்சம் பாருங்களேன்...! நம்ம ஷாருக்கான் பொண்ணு குடுக்குற போஸ்களை கொஞ்சம் பாருங்களேன்...! 02 1514896122 7 suhana
குடையுடன்இது வெள்ளை நிற குடையைப் பிடித்தவாறு சுஹானா கான் கொடுத்த போஸ்.
02-1514896133-8-suhana நம்ம ஷாருக்கான் பொண்ணு குடுக்குற போஸ்களை கொஞ்சம் பாருங்களேன்...! நம்ம ஷாருக்கான் பொண்ணு குடுக்குற போஸ்களை கொஞ்சம் பாருங்களேன்...! 02 1514896133 8 suhana
இது குடும்ப நண்பர்களுடன் சேர்ந்து சுஹானா கான் கொடுத்த போஸ்.
02-1514896143-9-suhana நம்ம ஷாருக்கான் பொண்ணு குடுக்குற போஸ்களை கொஞ்சம் பாருங்களேன்...! நம்ம ஷாருக்கான் பொண்ணு குடுக்குற போஸ்களை கொஞ்சம் பாருங்களேன்...! 02 1514896143 9 suhana

ஆபரணமின்றி…
சுஹானா கான் இந்த பச்சை நிற லெஹெங்கா சோளிக்கு எந்த ஒரு ஆபரணமும் அணியாமல் சிம்பிளாக இருந்தார்.
02-1514896153-10-suhana நம்ம ஷாருக்கான் பொண்ணு குடுக்குற போஸ்களை கொஞ்சம் பாருங்களேன்...! நம்ம ஷாருக்கான் பொண்ணு குடுக்குற போஸ்களை கொஞ்சம் பாருங்களேன்...! 02 1514896153 10 suhana

இது தோழிகளுடன் சேர்ந்து சுஹானா கான் எடுத்த போட்டோ.

02-1514896172-12-suhana நம்ம ஷாருக்கான் பொண்ணு குடுக்குற போஸ்களை கொஞ்சம் பாருங்களேன்...! நம்ம ஷாருக்கான் பொண்ணு குடுக்குற போஸ்களை கொஞ்சம் பாருங்களேன்...! 02 1514896172 12 suhana

இது குடும்ப திருமண விழாவில் சுஹானா கான் எடுத்த சில க்யூட்டான போட்டோ க்ளிக்ஸ்.