சுவிற்சர்லாந்தில் பெரும் சூறாவளி தாக்கம் – எச்சரிக்கை

இன்று (03.01.2018) சுவிற்சர்லாந்தில் பெரும் புயல் மற்றும் சூறாவளி தாக்கம் இருக்குமென வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாகனங்களை செலுத்துதல் மற்றும் மரங்களின் கீழ் தரித்தல் போன்றவற்றில் அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

 images