மேஷம் முதல் மீனம் வரை, துன்பம் தீர்ப்பதற்கான பரிகாரம்!

201705290904229916_Betel-rasam._L_styvpfஎந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வத்திற்கு வெற்றிலையை வைத்து வழிப்பட்டால் துன்பம் தீரும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

1. மேஷம் – வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய் கிழமை முருகனை வழிப்பட்டால் துன்பங்கள் நீங்கும்.

2. ரிஷபம் – வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய் கிழமை ராகுவை வழிப்பட்டால் துன்பம் விலகி இன்பம் சேரும்.

3. மிதுனம் – வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் துன்பம் விலகும்.

4. கடகம் – வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக்கிழமை காளி தெய்வத்தை வழிப்பட்டால் கஷ்டம் விலகும்.

5. சிம்மம் – வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் கஷ்டம் விலகும்.

6. கன்னி – வெற்றிலையில் மிளகு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வததை வழிப்பட்டால் கவலைகள் தீரும்.

7. துலாம் – வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் துன்பம் தீரும்.

8. விருச்சிகம் – வெற்றிலையில் பேரிச்சப்பழம் வைத்து செவ்வாய் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் துயரம் தீரும்.

9. தனுசு – வெற்றிலையில் கற்கண்டு வைத்து வியாழன் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் கவலை நீங்கும்.

10. மகரம் – வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிப்பட்டால் கவலை தீரும்.

11. கும்பம் – வெற்றிலையில் நெய் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிப்பட்டால் கவலை தீரும்.

12. மீனம் – வெற்றிலையில் சர்க்கரை வைத்து ஞாயிற்றுக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் நோய் தீரும்.