சுரங்கப்பாதைக்குள் புகுந்த பஸ்!!! – (அதிர்ச்சி வீடியோ)

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஸ்லாவியன்ஸ்கி மெட்ரோ ரெயில் நிலைய சுரங்கப்பாதை அருகே சென்று கொண்டிருந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து சுரங்கப்பாதையினுள் புகுந்தமையினால் அங்கு சென்று கொண்டிருந்த நால்வர் பலியானதோடு 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பனிப்பொழிவு அதிகமாக உள்ள காரணத்தால் பஸ்ஸில் பிரேக் பிடிபடாமல் விபத்து ஏற்பட்டதாக பஸ் சாரதி பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இது எதேர்ச்சையாக நடந்த விபத்தா அல்லது தீவிரவாத தாக்குதலா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

4791676E00000578-5211397-image-m-45_1514208010004  மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதைக்குள் புகுந்த பஸ் : நால்வர் பலி!!! - (அதிர்ச்சி வீடியோ) 4791676E00000578 5211397 image m 45 1514208010004479172FA00000578-5211397-image-a-48_1514213148138  மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதைக்குள் புகுந்த பஸ் : நால்வர் பலி!!! - (அதிர்ச்சி வீடியோ) 479172FA00000578 5211397 image a 48 1514213148138479157D900000578-5211397-image-m-40_1514206479754  மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதைக்குள் புகுந்த பஸ் : நால்வர் பலி!!! - (அதிர்ச்சி வீடியோ) 479157D900000578 5211397 image m 40 1514206479754479172E200000578-5211397-image-a-50_1514213205893  மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதைக்குள் புகுந்த பஸ் : நால்வர் பலி!!! - (அதிர்ச்சி வீடியோ) 479172E200000578 5211397 image a 50 1514213205893479172FE00000578-5211397-image-a-49_1514213200654  மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதைக்குள் புகுந்த பஸ் : நால்வர் பலி!!! - (அதிர்ச்சி வீடியோ) 479172FE00000578 5211397 image a 49 1514213200654