இளைஞனிற்கு பட்டம் ஏற்றிய நடந்த விபரீதம்!

1331774365-KIte-Holy-Spirit-illustration-600x410பட்டம் ஏற்றிய இளைஞன்மி ன்சாரம் தாக்கி உயிரிழந்தான். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், புத்தூரில் இன்று மாலை நடந்துள்ளது.

கடந்த ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மாணவன் ஒருவனே உயிரிழந்தான்.

பட்டம் ஏற்றியபோது அதனுடன் இணைக்கப்பட்டிருந்த வயர் உயர் மின்னழுத்த வடத்தில் உரசியதால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது என்று கூறப்படுகின்றது.

இளைஞன் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும், அதற்கு முன்னரே உயிரிழந்திருந்தான் என்று தெரிவிக்கப்பட்டது.