கலக்கல் உடையில் வந்த அதிதி- புகைப்படம் உள்ளே

காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதிதி ராவ். இப்படத்தின் மூலம் இவருக்கு தமிழில் நல்ல பெயரும் கிடைத்தது.

இந்நிலையில் சமீபத்தில் மலேசியாவில் பிரமாண்ட நட்சத்திர கலை விழா நடந்தது, இதில் பலரும் பங்கேற்க அதிதியும் பங்கேற்றார்.

இதில் இவர் அணிந்து வந்திருந்த உடை பார்ப்போர் எல்லோரையும் கவர்ந்தது, இதோ….

625.0.560.320.100.600.053.800.720.160.90 (2)