தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மலேசியாவில் பிரம்மாண்டமாக கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய பட்டது..
இந்த நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் இதற்குமுன் எத்தனையோ பேர் திரைத்துறையில் இருந்து, அரசியலுக்கு வந்திருந்த போதும் ரஜினி அளவுக்கு யாரும் கடும் எதிர்ப்பையும் பரபரப்பையும் சம்பாதித்ததில்லை.
அப்படி இருந்தும், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்..பிரபலங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தால் தான் அது மக்கள் பார்க்கவும் அழகாக இருக்கும்.
தற்போது இவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணியில் இறங்கியுள்ளனர்
இந்த நிலையில் நடிகை ராதிகாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று ஏற்கெனவே தகவல் வந்தது. அதோடு நேற்று எஸ்.வி. சேகரும் நடிகர் சங்கத்துக்கு மறைமுகமாக ஒரு பதிவை போட்டு உள்ளார்
இந்த நிலையில் பல பிரபலங்கள் ஏர்போர்ட்டிற்கு வந்தும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
அவமதிக்கப் பட்டவர்களில் ராதிகா,சரத்குமார், எஸ்.வீ சேகருடன் பல பிரபல நடிகைகளும் இருக்கிறார்களாம்
அவமான பட்டதை சொல்ல முடியாமலும் சொல்லாமல் இருக்க முடியாமலும் தவிக்கிறார்களாம்.