பச்சிளம் குழந்தைக்கு பிறந்த சில மணி நேரத்தில் நடந்த கொடுமை!!

கிளிநொச்சியில் பிறந்த சில மணி நேரத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் இருந்து இன்று குறித்த குழந்தை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, மீட்கப்பட்ட குழந்தை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குழந்தையை கைவிட்டு சென்ற பெற்றோர் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90