786, ரூபாய் தாளில் இருந்தால்…. குபேரன் நீங்கள் தான்….!

large_rs-2-39987பணத்தின் மதிப்பை மேலும் கூட்டும் வண்ணம்,எப்போது செல்வம் செழித்து இருக்க பணவளகலை என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம்.

சொல்கிறது தெரியுமா…..

786 பண ஈர்ப்பு ரகசியம்

7 – கேளுறை குறிக்கும்….தடைகளை தகர்த்து எரியும்

8- சனியை குறிக்கும் – பிராத்தம்,கருமம்

6 – சுக்கிரன் – செல்வ வளமும்

7- இறை உணர்வுகளை நமக்கு வழி நடத்தவும்

8- அஷ்ட லட்சுமியை குறிக்கும்

6 -ஆறு அறிவு படைத்த மனிதனை குறிக்கும்.

இந்த எண் பயன்படுத்தும் எவரும் கண்டிப்பாக பணக்காரர்களாக இருப்பார்கள்

அதிர்ஷ்ட பணம் எது ?

நமக்கு கிடைக்கக்கூடிய ரூபாய் தாளில்,மேல் பக்கமாக உள்ள 6 இலக்க எண்ணில் முதல் மூன்று எண்கள் 786ஆகவோ அல்லது கடைசி மூன்று எண்கள் 786 ஆகவோ இருந்தால், அந்த ரூபாய் தாள் மிகவும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

எந்த ருபாய் தாள் கையில் கிடைத்தாலும்,அதில் 786 என்ற எண் கண்டறியப்பட்டால்,அந்த தாளில் நான்கு பக்கமும்,புனுகு கொண்டு தடவி,நடுவில் ஓம் என சிம்பல் போடுங்க…..

நாட்டு மருந்துக்கடையில் புனுகு கிடைக்கும்….(வசியம் மிக்கது )

மேலும், இந்த தாளை நம் வீட்டில் பணம் வைக்கும் இடத்திலோ அல்லது மணி பர்சிலோ வைத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு செய்தால்,என்றுமே உங்களிடம் செல்வம் பெருகி கொண்டே செல்லுமே தவிர, குறையவே குறையாது.

அதுமட்டுமில்லாமல்,786 என்பது கேது சனி சுக்கிரன் கலந்த கலவையாகும்.எனவே எப்போதும் மேலோங்கி தான் வைத்திருக்கும்

கார் வாகனம்,பணம் எதுவாக இருந்தாலும், 786 வந்தால் பெரிய அதிர்ஷ்டம் தான்.

மந்திரம் – 108

லக்ஷ லக்ஷ பிரேத லட்சோய வயஸ்து…

லக்க பிரிய லாஸ் பிரிய …லாஸ் ஷபதோர்.

லாபருல விருஸ்தா……

என்ற மந்திரத்தை,வடக்கு பார்த்து உட்கார்ந்து, 108 முறை வியாழக்கிழமை அன்று சொல்லி பூஜித்து வர,பணம் கொட்டோ கொட்டோனு கொட்டும் என பணவளக்கலை தெரிவித்து உள்ளது

மந்திரம் சொல்லும் போது, கையில் அதிர்ஷ்ட ரூபாய் தாளை வைத்துக் கொள்ள வேண்டும், அந்த தாளின் நடுவில் மல்லிகை பூவை வைத்து மடித்து உள்ளங்கையில் வைத்த வாறே மந்திரத்தை சொல்லி வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

786 எண் கொண்ட ரூபாய் தாளை நீங்கள் வேறு யாரிடம் இருந்தும் பெற கூடாது. உங்கள் கையில் கிடைக்கக்கூடிய பணத்தில் அந்த நம்பர் இருந்தால் தான் அந்த அதிர்ஷ்டம் உங்களை தேடி வந்ததாக கருதப்அப்டும்.

எனவே உங்கள் கையில் உள்ள ரூபாய் தாளில் 786 என்ற எண் உள்ளதா என்பதை கிடைக்கும் வரை ஆவலாக தேடுங்கள்..இந்த விவரத்தை பணவள கலை சொல்கிறது