கனவிலும் நடக்காத காரியம் முதல்வர் ஆவதெல்லாம்: பவர் ஸ்டார்

நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ என்ற படத்தில் நடித்துள்ளார். அதில் அவர் முதலமைச்சர் வேடத்தில் நடித்துள்ளாராம்.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடந்தது. அதில் பேசிய பவர் ஸ்டார் “இனிமேல் கட்சி ஆரம்பித்து முதல்வர் ஆவதெல்லாம் கனவிலும் நடக்காத காரியம். அடுத்த ஜென்மத்தில் கூட சி.எம் ஆவேனா? என்று தெரியாது. அதனால் இந்தப் படத்தில் சிஎம் ஆக வாழ்ந்து பார்த்துவிட்டேன்,” என கூறியுள்ளார்.

625.500.560.350.160.300.053.800.900.160.90