ஜூலி நடித்திருக்கும் குறும்படம் ஓன்று இணையத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு கொண்டிருகிறது.
இது குறித்து ஜூலி கூறியதாவது ‘இந்த படத்தின் கதையை கேட்டவுடன் எனக்கு பிடித்துவிட்டது. இதுபோன்ற கதையைத்தான் தேடிகொண்டிருந்தேன். இந்த படம் கண்டிப்பாக எனது சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும்’ என்றும் ஜூலி கூறியுள்ளார்.
இதேவேளை, ஜூலி தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.