தமிழ்நாட்டில் பிறந்து இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற ஒரு நடிகைதான் ஸ்ரீதேவி. கடந்த 1967இல் கந்தன் கருணை திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கதாநாயகியாக இவர் நடித்த முதல் படம் கே. பாலச்சந்தரின் மூன்று முடிச்சு (1976). ஆரம்ப காலத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது எப்படி இருக்கின்றார் என்பது உங்களுக்கு தெரியுமா.. அவரின் மேக்கப் இல்லாத ஒரு புகைப்படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த ஒரு புகைப்படத்தை பார்த்துதான் ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். அது மட்டும் இல்லை, நடிகர் விஜயுடனும் புலி திரைப்படத்தில் நடித்திருந்தார்.ரசிகர்கள் மத்தியில் என்றும் இளமையான நடிகை என்ற வரிசையில் இவருக்கும் ஒரு தனி இடம் உண்டு. இந்நிலையில், குறித்த புகைப்படம் இணையங்களில் உலா வருவதால் இவர் அழகாக தெரிய காரணம் அதிக மேக்கப் தான் என்று இணையத்தள வாசிகள் சிலர் தகவல் வெளியிட்டுள்ளனர்.