அழிவின் விளிம்பில் தங்கம்.. ஆச்சரியம் ஆனால் உண்மை… வருங்காலத்தில் நடக்கப்போகும் அதிசயம்!!

போன்கள், வீடியோ டேப்கள், ரேடியோ இப்படி வந்த அந்த தொழில்நுட்பங்களை மறந்து தற்போது மொபைல் போன்கள், தானியங்கி செயலி போன்ற முன்னேற்றங்களைக் கொண்டு, எதிர்காலத்தில் வரும் வேறு ஒரு தொழிநுட்பத்தையும் எதிபார்த்து கொண்டே தான் போகிறோம்.

Scientists found a way to make invisible gold visible

அப்படி தற்போது நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் சில அன்றாட விடயங்கள் இன்னும் சில காலங்களில் மறைந்து போகும் அப்படி உள்ள சிலவற்றை தான் இங்கு தொகுத்துள்ளோம்.

நாங்கள் உங்களை அதிர்ச்சியடையவைப்பதார்காக சொல்ல வில்லை. ஆனால் இது தான் உண்மை. உங்களுக்கு பிடித்த சாக்லேட்ற்கு ஒரு நாள் விடைகொடுக்க வேண்டும். கோகோ உற்பத்தியைக் குறைக்கும் வேகத்தைக் கருத்தில் கொண்டு, சாக்லேட்ஸ் முற்றிலுமாக மறைந்து போகும் சமயத்தில் நேரம் வெகு தொலைவில் இல்லை. சாக்லேட் தேவை மற்றும் விநியோகம் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

நிறைய பேருக்கு இது ஒரு மோசமான செய்தியாக இருக்கலாம். மஞ்சள் உலோகம் மெதுவாக பூமியின் மேற்பரப்பில் இருந்து மறைந்து வருகிறது. எனவே தங்கம் முதலீடு குறைந்து வருவதால், அடுத்த சில ஆண்டுகளில் தங்கத்தில் 15-20% வீழ்ச்சி காணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விலைமதிப்பற்ற தங்க உலோகத்தில் மக்கள் ஆர்வத்தை இழந்துவிட்டதாக தெரிகிறது.

ஆண்டுகளுக்கு முன்பு யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை காசுக்கு பதிலாக போலவே கார்டுகள் வருமென்று. அதேபோல் அடுத்த 50 ஆண்டுகளுக்கு பரிவர்த்தனை முறைகளில் மற்றொரு மாற்றத்தை பார்க்கப்போகிறது இந்த உலகம்.

உங்களுடைய ஸ்மார்ட்போன் மற்றும் கைரேகைகள் உங்கள் பிடித்தமான பொருட்களை வாங்க போதுமானதாக இருக்கும். அப்போதெல்லாம் பர்ஸ்கள் தேவையே இருக்காது போல…கையொப்பங்கள் விரைவில் கடந்த காலமாக மாறும். தொழில்நுட்பத்தில் சமீபத்திய முன்னேற்றம் ஐரிஸ், கைரேகை மற்றும் குரல் அங்கீகாரம் போன்றவை வந்துவிட்டது. யாராவது தவறான கருவிழிகள் வாசிப்பு அல்லது கைரேகைகளை உருவாக்க எந்த ஒரு வாய்ப்பும் இல்லை.

ரிமோட்கள் இப்போது எத்தனை ரிமோட் கண்ட்ரோல்கள் உங்களிடம் உள்ளன? பருக்கு இந்த ரீமேட்களை வீட்டில் தேடுவதிலேயே காலம் போகிவிடும்.

கூடிய விரைவில் அதற்கும் குட்பை சொல்லி விட்டு உங்கள் இண்டர்நேட் மூலமே அதனையும் இயக்கும் அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்துவிடும். உங்களது சேனல்களை மாற்ற வாய்ஸின் மூலம் செய்யலாம், இதற்கு ஒரு சிறந்த உதாரணாமாக அமேசான் எக்கோவை செல்லலாம்.

பலபேருக்கு டிராபிக் என்றாலே அலர்ஜிதான். டிராபிக் இல்லாத ஒரு உலகம் அமைந்தால் எத்தனை நன்றாக இருக்கும். இது பலபேர்களின் கனவு என்றே கூறலாம்.

அது விரைவில் நடக்கும். தானியங்கு கார்கள் தானாக இயக்கப்படும் மற்றும் இதனால் எந்த ஒரு தவறுகளே விபத்தோ நடக்காது. இந்த ரோபாட்டிக் கார்களில் கார் கண்ணாடிகள் கூட அவசியமில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல கார் நிறுவனங்கள் சில ஏற்கனவே இத்தகைய கண்ணாடியற்ற கார்களை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளன.

பாஸ்ட்ஃபுட் உத்தரவுகளை எடுத்துக் கொள்வது, உணவு தயாரித்தல், மற்றும் விருந்தினர்களுக்கான விருந்தளித்தல் ஆகியவை விரைவில் ரோபோட்களால் எளிதில் கையாளப்படும். உங்கல் மெனுவை நீங்கள் இனி டச்போன்கள் புகைப்படத்தை தொட்டாலே போதும் ரோபோட்கள் அதனை தாயர் செய்துவிடும். ரோபோ மருத்துவம் மருத்துவ நிபுணர்கள் விரைவில் வேறு வேலை தேடவேண்டிய சூழ்நிலை வரும். செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோ தீர்வுகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு, அனைத்து முக்கிய நடவடிக்கைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் ரோபோட்களால் மேற்கொள்ளப்படலாம்.

இது பாதுகாப்பான அல்லது சந்தேகபடலாம் ஆனால் இது விரைவில் நடக்கும். பூட்டு சாவி அடுத்த 20-30 ஆண்டுகளில் பூட்டுகள் மற்றும் சாவிகள் என்பதே என்ன என்று கேட்கும் நிலை வந்துவிடும். உங்கள் பிள்ளைகளையும் பேரக்குழந்தைகளையும் அருங்காட்சியகங்களுக்கு எடுத்துச் சென்றுதான் நீங்கள் அதனை காண்பிக்க வேண்டும்.

சார்ஜிங் நீங்கள் இழக்க விரும்பாத சார்ஜர்ஸ் விரைவில் தேவையற்றதாகிவிடும். ப்ளூடூத், NFC, மற்றும் Wi-Fi நெட்வொர்க்கிங் ஆகியவற்றின் வயர்லெஸ் உலகில், நமக்கு தேவைப்படும் எல்லாமே ஒரு சார்ஜிங். அதற்கும் கூடிய விரைவில் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். ரிமோட் சார்ஜ் விரைவில் வர வாய்ப்பு உள்ளது, மற்றும் நீங்கள் விரும்பும் இடத்தில் இருந்தே சார்ஜை ஏற்றிக்கொள்ளலாம்.