நடு இரவில் ஓவியா செய்த வேலை.. ரசிகர்கள் ஆச்சரியம்..

கடந்த வருடம் நாயகிகளில் ரசிகர்களிடம் அதிகம் பேசப்பட்டது நடிகை ஓவியா தான். பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியே அதற்கு காரணம், அதில் அவருடைய உண்மையான சுபாவத்தை பார்த்த ரசிகர்கள் அவர் மீது அத்தனை அன்பு காட்டினர்.
625.0.560.320.100.600.053.800.720.160.90
இப்போதும் ஓவியா எங்கு சென்றாலும் ஓவியா ஓவியா என்று சொல்லாதே ரசிகரே இல்லை.

இந்த நிலையில் ஓவியா தன்னுடைய ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு இரவு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அங்கு அவர்களுடன் புகைப்படம் எடுத்தது மட்டும் இல்லாமல் சின்ன குழந்தையையும் தூக்கிக் கொண்டு விளையாடியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Capturecdvdxv