சீனாவில் இடம்பெறும் பனியில் சிற்பம் தயாரிக்கும் போட்டி ஒன்றில், ரஷ்யாவின் சிற்பி உருவாக்கிய டைசோனர் பலரின் மனதை கவர்ந்துள்ளது.ஹார்ன்பில் நகரில் இடம்பெறும் இப்போட்டிஙயில் பல்வேறு நாடுகளில் இருந்தும் சிற்பிகள் பங்கேற்கும் நிலையில், குறித்த டைனோசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.இந்த டைனோசர் 2மீற்றர் உயரமுடையதாகும். பல்வேறு சிற்பிகளும் தங்கள் படைப்புக்களை வெளிப்படுத்தி வரும் நிலையில், தற்சமயம் டைனோசருக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.