சூர்யாவின் சொடக்கு பாடலுக்கு டான்ஸ் போட்ட செம்பா! வைரல் வீடியோ

ராஜா ராணி சீரியலின் ஆசை நாயகி செண்பா என்ற ஆல்யா மானஷா. இவர் சீரியலில் நடிப்பதை விட மிக சிறப்பாக செய்யக்கூடிய ஒரு விஷயம் டான்ஸ். இவரது பல டான்ஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பேமஸ் ஆனது.

சொல்லப்போனால் இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடினார்.

தற்போது சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படம் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படத்தில் வரும் ‘சொடக்கு’ சாங் செம்ம ஹிட் ஆன ஒரு பாடல் ஆகும். இந்த பாடலுக்கு மாஸாக டான்ஸ் ஆடியுள்ளார் ஆல்யா.