அகோரியாக மாறிய நமீதா…. திருமணத்திற்கு பின்பு வெளியான அதிர்ச்சி புகைப்படம்

பிரபல ரிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒரு சிலர் புகழின் உச்சத்திற்கு சென்றார்கள், ஒரு சிலர் மக்களின் வெறுப்பை சம்பாதித்தனர்.

625.0.560.370.180.700.770.800.668.160.89 (3)

ஆனால் நமீதா பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வருகையில் இந்த இரண்டில் எதையும் சம்பாதிக்கவில்லை.

கடந்த ஆண்டின் இறுதியில் இவருக்கு திருமணம் நிகழ்ந்தது. திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

namitha-wedding-photos-12

இந்நிலையில் அவரின் நடிப்பில் பொட்டு என்ற படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் நமீதா அகோரியாக நடித்துள்ளார். அடுத்த மாதம் வெளிவர தயாராகிவரும் இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.