தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலத்தை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் நேற்று பிரபல பத்திரிகை ஒன்று விஜய்க்கு சிறந்த நடிகர் விருது கொடுத்து கௌரவவித்தது.
அப்போது ரசிகர் ஒருவர் விஜய்யுடன் புகைப்படம் எடுக்க ஓடிவர, அவரை பல பவுன்சர்கள் சுற்றி விட்டனர்.
அதை தொடர்ந்து விஜய் அனைவரையும் தடுத்து நிறுத்தி அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. இதோ….