காலம் போகிற போக்கில், அனைத்தும் சாதாரண விடயமாகிவிட்டது.
திருட்டுகளுக்கு பயந்தே, பல கடைகளிலும், வீடுகளிலும் சிசிடி காமெரா பொருத்தப்படுகிறது.
ஆனாலும், கொள்ளைச் சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில், ரயிலில் பயணம் செய்யும் ஒரு இளம்பெண் தனக்கு அருகில் இருப்பவரின், கைப்பயில் பணத்தை திருடுகிறார்.
இதை, அவருக்கு, மேல் இருந்த சீட்டில் அமர்ந்திருந்த ஒரு நபர் அந்த இளம்பெண்ணுக்கு தெரியாமல், வீடியோ எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.