தமிழ் பசங்ககிட்ட இந்த ஒரு விசயம் மட்டும் தான் எங்களுக்கு பிடிக்கவே இல்லை: அதிர்ச்சியை உண்டாக்கிய கேரள பெண்கள்

கேரள பெண்கள் இயற்கையாகவே அழகானவர்கள். அதனாலதான்., தமிழ் சினிமாவில் கேரள பெண்களின் வரத்து அதிகமாக இருக்கிறது.

jimikki-kammal

கேரள பெண்களை தமிழ் நாட்டு பசங்களுக்கு பிடிக்கும். ஆனால்., தமிழ் நாட்டு பசங்களை ஒரு விஷயத்தில் மட்டும் கேரளா பெண்களுக்கு பிடிக்காதாம்.

தமிழ் நாட்டு பசங்களை பற்றி கேரள பெண்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம் வாங்க..

கேரள பெண்களை தமிழ் நாட்டு இளைஞர்கள் ஒரு ஹீரோயின் போல பார்க்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

கேரள ஆண்களை விட தமிழ் நாட்டு ஆண்கள் உதவும் மனப்பான்மை உடையவர்கள்.

எங்களை கவர்வதற்காக மலையாளம் பேச தமிழ் நாட்டு ஆண்கள் முயற்சி செய்வார்கள். ஆனால் எங்களுக்கு தமிழ் நன்றாக புரியம்.

கேரளாவில் அதிகமான ஆபாசப்படம் தயாராவதால்., கேரளா பெண்கள் அனைவரும் அதுமாதிரிதான் என்று சிலர் நினைக்கின்றனர்.

மலையாள பெண்கள் அனைவரும் அந்த விஷயத்தில் வீக் என்று தமிழ் நாட்டு ஆண்கள் நினைக்கிறார்கள். அது தவறு. இதற்கு காரணம் கேரளாவில் எடுக்கப்படும் அடல்ட் படங்கள்தான் என்று அவர்கள் கூறுகின்றனர்.