இலங்கையர்கள் விசா இன்றி எந்தெந்த நாடுகளுக்கு நாடுகளுக்கு பயணிக்க முடியும்?

2018ஆம் ஆண்டிற்கான பலமான கடவுச்சீட்டு சுட்டெண் பட்டியல் அண்மையில் வெளியாகியிருந்தது.

US-Visa-Vietnamஇந்த பட்டியலில் இலங்கை கடவுச்சீட்டிற்கு 88 வது இடம் கிடைத்திருந்தது.

இந்த நிலையில், இலங்கை கடவுசீட்டு வைத்திருப்பவர்கள் விசா இன்றி 38 நாடுகளுக்கு பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய அவ்வாறு விசா இன்றி பயணிக்க கூடிய 38 நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அந்த பட்டியலுக்கமைய,

  • Bahamas
  • Barbados
  • Bolivia
  • Cambodia
  • Cape Verde
  • Comoros
  • Cote d’Ivoire (Ivory Coast)
  • Djibouti
  • Dominica
  • Ecuador
  • Gambia
  • Grenada
  • Guinea-Bissau
  • Haiti
  • India
  • Indonesia
  • Kenya
  • Lesotho
  • Madagascar
  • Maldives
  • Mauritania
  • Mauritius
  • Micronesia
  • Mozambique
  • Nepal
  • Palau
  • Rwanda
  • Saint Kitts and Nevis
  • Samoa
  • Senegal
  • Seychelles
  • Singapore
  • St. Vincent and the Grenadines
  • Timor-Leste
  • Togo
  • Tuvalu
  • Uganda
  • Vanuatu

ஆகிய நாடுகளுக்கு பயணிக்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.