நடிகர் மணிவண்ணன் மகன் இப்படிபட்ட படங்களில் நடித்திருக்கிறாரா- யாருக்காவது தெரியுமா? புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் நிறைய பிரபலங்கள் இன்னும் இருந்திருக்க வேண்டும் என்று நாம் நினைப்போம். அப்படி பலராலும் கூறப்படுவது நடிகர் மணிவண்ணன். ஜோதி என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக மணிவண்ணன் அதன்பிறகு நிறைய படங்களிலும் நடித்திருக்கிறார்.

625.0.560.320.100.600.053.800.720.160.90

இவருக்கு ரகுவண்ணன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரகுவண்ணன், விக்ராந்த் நடித்த கோரிப்பாளையம் படத்தில் 4 நாயகர்களில் ஒருவராக நடித்திருந்தார்.

2002ஆம் ஆண்டு சத்யராஜ் நடித்த மாறன் படத்தில் சத்திராஜுக்கு மகனாக நடித்திருப்பார். தற்போது தனது அப்பாவின் இயக்கத்தில் வெளிவந்த நூறாவது நாள் படத்தினை மீண்டும் இயக்கி வருகிறார்.