முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி ஆகின்றார்……?

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான கோட்டபாய ராஜபக்ஸ போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 kotabaya 2988

மேலும், அந்த தேர்தலில் போட்டியிட்டு அவரே வெற்றிபெறுவார் என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடுவது மட்டுமல்லாமல், அதில் கோத்தாபய ராஜபக்சவே வெற்றிபெற்று ஜனாதிபதி நாற்காலியில் அமர்வார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.