உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா நடிப்பு தொழிலுக்கு வருவதற்கு முன் மாடலாக பணியாற்றினார்.
அதன் பிறகு தமிழில் வெளியான விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் நடித்தார்.
பின்னர் பல படங்களில் நடித்து பல விருதுகளையும் பிரியங்கா சோப்ரா வாங்கியுள்ளார் . தற்போது பல ஹாலிவுட் படங்களில் இவர் கமிட் ஆகி வருகின்றார்.
இந்நிலையில் ப்ரியங்கா ஹாலிவுட்டில் மிகவும் பிரலமான Quantico சீரியலின் மூன்றாவது பாகத்தில் நடித்து வருகின்றார்.
இந்த சீரியலின் போது பிரியங்கா சோப்ரா நடுரோட்டில் ஒருவரை லிப் கிஸ் அடிப்பது போல் ஒரு காட்சியினை எடுத்துள்ளனர்.
ஆனால் தற்போது இந்த புகைப்படம் லீக் ஆனதால் படக்குழுவினர் கடும் அப்செட்டில் உள்ளார்களாம்.