ஜூலி சொன்ன ஒரு வார்த்தையால் மேடையில் மயங்கி விழுந்த டான்ஸ் மாஸ்டர்!! அசிங்கப்பட்ட ஜூலி….

ஓடி விளையாடு பாப்பா நிழ்ச்சியில் பிரபல டான்ஸ் மாஸ்டர் பிரசன்னாவிடம் ஜூலி கூறிய வார்த்தையால் அவர் அதிர்ச்சியடைந்து மேடையில் மயங்கி விழுவதை போல நடித்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அசிங்கப்பட்ட ஜூலியை கலாய்த்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஒட்டு மொத்த மக்களின் வெறுப்பை சம்பாதித்தார். தற்போது இவர் கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

கடந்த மாதம் இடம்பெற்ற நிகழ்ச்சியின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நடன நிகழ்ச்சிக்கு வருகைத்தந்த டான்ஸ் மாஸ்டர் பிரசன்னா அழகாக டான்ஸ் ஆடினார்.

இதனை பார்த்த ஜூலி உங்க கிட்ட ஒன்று சொல்லனும், என்று நகைச்சுவையாக ஒரு விடயத்தை கூறியுள்ளார். இதனை கேட்டுதான் டான்ஸ் மாஸ்டர் பிரசன்னா மயக்கமடைவது போல விழுந்துள்ளார்.