ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த பின்னரே பதவியில் இருந்து விலகுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவிசாவளை பகுதியில் வைத்து இன்றைய தினம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவிசாவளை – கொஸ்கம பகுதியில் இடம்பெற்ற சுதந்திர கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இது தொடர்பில் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.