ஆட்டோகிராஃப், எம் மகன் போன்ற படங்களில் நடித்த கோபிகாவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருந்தது.
கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூரில் 1985ல் பிறந்த இவர் சிறுவயதில் இருந்து பரதநாட்டியம் பயின்று வந்தார். சோசியாளஜியில் பட்டம் பெற்றார். விமான பணிபெண்ணாக ஆக வேண்டும் என்ற ஆசை கொண்ட இருக்கும் 2002ம் ஆண்டு மலையாள திரை உலகில் வாய்ப்பு கிடைத்தது.
பின் தமிழில் 4 ஸ்டூடண்ஸ், தொட்டி ஜெயா, எம்.மகன், ஆட்டோகிராஃப், வெள்ளித்திரை போன்ற 32ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஜூலை 17 2008ல் அஜிலேஷ் என்றவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். கோபிகா தற்போது தந்து கணாவர் மற்றும் குழந்தைகளுடன் அஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.