முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நடனமாடும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
வைபவம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த போதே முன்னாள் ஜனாதிபதி நடனமாடியுள்ளார்.
இதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விருந்தொன்றில் நடனமாடிய காட்சிகள் இணையத்தளத்தில் வெளியாகியிருந்தனர்.
பிரதமரின் அத்தை முறை உறவினரான பிரபல நடிகை ஐராங்கனி சேரசிங்கவின் விருந்தொன்றில் கலந்து கொண்ட பிரதமர் அவருடன் நடனமாடும் காணொளி இணையத்தளத்தில் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.