காதலர்களுக்கு தீர்வு கொடுக்கப்படுமா யாழ் பண்ணைக் கடற்கரையில்!

இவ் வருடத்தில் யாழ் பண்ணையில் வளாகத்தில்; இருந்து கடந்தவாரம் வரை 18 காதல்சோடிகளின் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் பண்ணையின் சுற்றுவட்ட பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பதிவுகளின் படி இவ் சோடிகளின் எண்ணப்பாடுகளின் தெளிவான ஒரு நடவடிக்கை இல்லை.

இதன் காரணமாக எதிர்வரும் 23 ஆம் திகதியில் இருந்து பொலிஸாரின் கடமையில் அமர்த்துவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட இருப்பதாக பொறுப்பதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (4)