முன்னாள் கணவருடன் ஐஸ்வர்யா ராய்…. வைரலாகப் பரவும் புகைப்படம்!

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் தனது மாமியாருடனும், நாத்தனாருடனும் சண்டையிட்டு தனிக்குடித்தனம் செல்வதாக பல தகவல்கள் வெளியாகி வந்தன.

625.0.560.370.180.700.770.800.668.160.89 (57)

இந்நிலையில் தனது முன்னாள் காதலருடன் ஐஸ்வர்யா ராய் சிரித்தவாறு எடுத்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இஸ்ரேல் பிரமதர் பெஞ்சமின் நாதன்யாகு இந்தியாவில் 6 நாள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் மும்மையில் பாலிவுட் சினிமா நட்சத்திரங்களுடன் ஒரு விருந்து நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார் .

அந்த விருந்து நிகழ்ச்சியில் நடிகர் அமிதாப் பச்சன் , விவேக் ஒபராய் , நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட செல்பி போட்டாவானது தற்போது ஹாலிவுட் வைரலாகி வருகிறது.

ஏனெனில் நடிகை ஐஸ்வர்யா ராய் முன்னாள் காதலர் விவேக் ஓபராய் அந்த போட்டாவில் சிரித்த படி போஸ் கொடுத்துள்ளார். மேலும் காதல் பிரிவுக்கு பின்னர் இருவரும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் சந்திக்கவில்லை.

தற்போது இவர்கள் இருவரும் ஒரே போட்டோவில் சேர்ந்து இருப்பதால் வைரலாக பரவி வருகிறது.