அமெரிக்காவில் தாய் ஒருவர் தனது 10 வயது மகளின் செல்போனில் இருந்த குறுஞ்செய்திகளை படித்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது பற்றி அந்த தாய் கூறியதாவது, எனது மகளுக்கு வீட்டில் உள்ளவர்களுடன் அவசர நேரத்தில் பேசுவதற்கு தான் அவளுக்கு செல்போன் வாங்கி கொடுத்தேன்.
ஆனால் அவளது செல்போனில் இருந்த குறுஞ்செய்திகள் என்னை அதிச்சியடைய வைத்தது. மேலும் பாலியல் சம்மந்தமான உரையாடல் மற்றும் தனது நிர்வாண புகைப்படத்தை தனது ஆண் நண்பனுக்கு அனுப்பவதற்கு அவனிடம் உரையாடல் நடத்தியுள்ளாள்.
அதற்கு அவனும் உடனே அனுப்பு அதற்காக தான் காத்திருக்கிறேன் என கூறியுள்ளான். இளம் வயதிலே குழந்தைகள் சமுக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர்.
இந்த சம்பவத்தால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்தும் போது அவர்களை கண்கானிக்க வேண்டும் என அந்த சிறுமியின் தாய் கூறியுள்ளார்.