மீண்டும் சுசிலீக்ஸில் வெளியான ஆபாச படம்.! அதிர்ச்சியில் மூழ்கியுள்ள நடிகைகள்.!
பிரபல திரைப்பட பின்னனி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகைகளின் ஆபாச படங்கள் வீடியோக்கள் வெளியாகின.இதனால் தமிழ் திரையுலகில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
இது குறித்து விளக்கம் கொடுத்த சுசித்ராவின் கணவர் கார்த்திக்,சுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்.இதை பயன்படுத்தி சிலர் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் ஆபாச படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்கள் என கூறியிருந்தார்.
பின்னர், இந்த சம்பவத்திற்கு சுசித்ரார்வின் கணவர் வருத்தம் தெரிவித்தார்.இதனை அடுத்து சுசிலீக்ஸ் வீடியோ படங்கள் ஓய்ந்ததால் தமிழ் திரையுலகினர் நிம்மதி அடைந்தனர்.
இந்தநிலையில், நேற்று பாடகி சுசித்ரா பெயரில் உள்ள ஒரு டிவிட்டர் பக்கத்தில் ஓராண்டு நிறைவு என குறிப்பிட்டதோடு நடிகைகள் பெயரில் அடுத்தடுத்த வீடியோக்கள் வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.
அதில் கபாலி படத்தில் ரஜினி பேசும் வந்துட்டேனு சொல்லு திரும்பி வந்துட்டேனு சொல்லு என்ற பஞ்ச் வசனம் ஒலிக்க பெண்களின் குளியல் காட்சிகள் வெளியாகின.
மேலும், எந்த நடிகையின் வீடியோ வேண்டும் என்று கருத்து கணிப்பு நடத்தப்பட்டதாக தெரிகிறது.இதனை அடுத்து மீண்டும் சுசிலீக்ஸ் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் நடிகைகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் நடிகர் நடிகைகள் ஆவேசம் அடைந்துள்ளதாகவும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது.