என் குழந்தைகளுக்காகத்தான் இதை எல்லாம் சகித்து கொள்கிறேன்…கண்ணீர் விடும் நடிகை..!!

என் குழந்தைகளுக்காகத்தான் இதை எல்லாம் சகித்து கொள்கிறேன்…கண்ணீர் விடும் நடிகை..!!

610

பப்ளிமாஸாக இருந்து ஸ்லிம்மாக மாறிய நடிகைக்கு தற்போது வாய்ப்புகள் குறைந்து வருகிறது.எனது குழந்தைகளுக்கு தனி வீடு ஒன்று கட்டணும்.அதுக்காகத்தான் இன்னும் நடித்துக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.பட வாய்ப்பு இல்லாததால் விளம்பரங்களில் அதிகம் நடிக்கிறார்.

அதிலும்,அவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த விளம்பரத்தில் அண்ணாச்சியுடன் டூயட் பாடுவது போலவே உருவாக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்ட நடிகையின் தோழிகள் அவரை எகத்தாளமாக கிண்டல் செய்கிறார்களாம்.

அவர்களுக்கும் பதில் அளிக்கும் வகையில்,எனக்கென்ன ஆசையா “எல்லாம் என் குழந்தைகளுக்காகதான்”, என்று கூறியிருக்கிறார். நடிகை 36-க்கு மேற்பட்ட குழந்தைகளை தத்தெடுத்து படிக்க வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. நல்ல விஷயத்துக்காகத்தானே மேடம்… கண்ணீர் விடாதீங்க!