இலங்கை இளைஞர்களை ஆபத்திற்குள்ளாக்கும் வெளிநாட்டு பெண்கள்!

திருகோணமலை மற்றும் கடலை அண்டிய பகுதிகளுக்கு சுற்றுலாவுக்கு வரும் பல வெள்ளைக்காரப் பெண்கள், அங்குள்ள தமிழ் இளைஞர்களை தொடர்சியாக தமது காம பசிக்கு இரையாக்கி வருகிறார்கள். இவர்கள் குறித்த இளைஞர்களை பண ஆசை காட்டியே மடக்கிவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கிறது. உல்லாசமாக இருப்பதும், அதற்காக அவர்கள் அமெரிக்க டொலர்களை அள்ளி வீசுவதாகவும் அவ்விளைஞர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் இவர்கள் ஒன்றை மறந்துவி ட்டார்கள்.இந்த உறவு காரணமாக புது புது பாலியல் நோய்களை அவர்கள் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இறக்கி வருகிறார்கள் என்பது தான்.
foren-300x200
சமீபத்தில் மட்டக்களப்பு வைத்திய சாலையில், இளைஞர் ஒருவர் வித்தியாசமான பாலியல் நோய் ஒன்று தொற்றிய நிலையில் அனுமதியாகி, பின்னர் அனுராதபுர தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.