தமிழில் ஓரிரு படங்களில் நடித்தாலும் ஓரளவுக்கு புகழ் பெற்றவர் பாவனா. இவர் தமிழில் தீபாவளி, அசல், ஜெயம் கொண்டான், சித்திரம் பேசுதடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் மேலும் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து அங்கும் மிகவும் பிரபலமடைந்தார்.
கடந்த ஆண்டில் பெரும் பிரச்சினையில் சிக்கி மீண்டு வந்த நிலையில் தற்போது தனது காதல் கணவரை கரம்பிடித்துள்ளார்.
தற்போது தனது வரவேற்பு நிகழ்ச்சியில் சக நடிகை ஒருவரை கோபத்தில் கத்தி, தள்ளிவிட்ட காட்சி தற்போது வைரலாகி வருகிறது.