இன்றைய காலகட்டத்தில் ஆங்கிலத்தில் பேசினால் தான் மதிப்பும், வேலையும் என்ற நிலை தான் அதிகமாக உள்ளது.
மேலும், தமிழ்நாட்டில், உள்ள பெண்கள் எங்கு பார்த்தாலும், தங்கள் தாய்மொழியான தமிழில் பேசுவதைக் காட்டிலும் ஆங்கிலத்தில் பேசுவதையே அதிகமாக விரும்பி வருகின்றனர்.
அப்படியிருக்கையில், இந்த கனேடிய இளம்பெண் தன் இன்னிசை குரலால் கொஞ்சும் தமிழில் காதலன் படத்தில் இடம்பெற்ற பாடலான ஊர்வசி என்ற பாடலை அழகாக பாடி அசத்தியுள்ளார்.
அந்த வீடியோவனது, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.