கொடூரமாக வெட்டுக் கொல்லப்பட்ட பெண்!!

புத்தளம் பாலாவி ரத்மல்யாய பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து, பெண்ணொருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.