மக்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு!

தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து 7ஆம் திகதி வரை வீடுகளிலும், அலுவலகங்களிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜீர அபேவர்தன மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

z_jun-p13-The01இதேவேளை நாளை முதல் அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை சுதந்திர தினத்திற்கான ஒத்திகை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுதந்திர தினத்தன்று கொழும்பு நகரில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும் என்று பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.