ஃபோர்ப்ஸ் அமெரிக்க இதழ் வெளியிடும் முக்கியமான 68 நபர்கள் பட்டியலில், உலகின் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் இடம் பெற்றவர் முகேஷ் அம்பானி..இவரது தனிப்பட்ட சொத்தின் மதிப்பு அமெரிக்க டாலர் (($)) 22.3 பில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.இந்திய பங்கு சந்தையில் ஏற்படட மதிப்புயர்வு காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததால் ரிலையன்ஸ் குழு நிறுவனங்களின் மதிப்பும் உயர்ந்தது.இதன் காரணமாக இவர் உலகின் அதி பணக்கார மனிதராக அறியப்பட்டுள்ளார்.
ஆரம்பத்தில்முகேஷ் அம்பானி, அவருடைய தந்தைக்கு உதவுவதற்காக ரிலயன்ஸ்சின் ஒருங்கிணைந்த நெசவு தொழிலிருந்து பாலியஸ்டர் இழைகள் மற்றும் 1981 இல் தொடங்கிய பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையி்ன் ஆரம்பத்திற்காகவும் தனது படிப்பை பாதியிலேயே கைவிட்டுள்ளார்.தற்போது இவர்களது வணிகம் உலகறிந்த ஒன்றாக உள்ளது. இவர் அமெரிக்க கார்ப்பரேஷன் வங்கியின் இயக்குநர்கள் குழுவில் ஒரு உறுப்பினராவார்.
சமீபத்தில் முகேஷ் அம்பானியின் மகனுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடபட்டது. அதற்கான பண அலங்காரம் தான் இது…..தற்போது இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாக ஆரம்பித்துள்ளது.