நவீனமாக காணப்படும் இன்றைய காலத்தில் பேய், ஆன்மா என்பதனை அவ்வளவு சர்வசாதாரணமாக யாரும் நம்பி விடுவதில்லை.
இது உண்மை அல்ல என ஒரு சிலர் கூறிவந்தாலும், இதனை பலரும் உண்மை என்று கூறுவது மட்டுமின்றி மாந்திரீகம், பூஜை என்று ஏமாந்தும் போகின்றனர்.
இங்கு காணும் காட்சியினை நீங்கள் அவதானித்தால் நிச்சயம் நம்பித் தான் செய்வீர்கள்.. சாலையில் நடந்து செல்பவர்கள், கட்டிடங்கள் என பல இடங்களில் ஆன்மாக்கள் மிகச் சாதாரணமாக உலா வருவதை இக்காட்சியில் காணலாம்.