பாம்பிடமிருந்து தனது குட்டியை போராடிக் காப்பாற்றும் எலி! தாய்ப்பாசம் என்பது இதுதானா? – காணொளி

எந்த உயிரினமாக இருந்தாலும் சரி, தாய் பாசம் என்பது அலாதியானது, அக்கறைமிக்கது. தனது குட்டியின் மேல் விருப்பமில்லாத ஒரு ஜீவன் இந்த உலகத்தில் இருக்க முடியாது.

அது நாயாக இருந்தாலும், பூனையாக இருந்தாலும், புலியாக இருந்தாலும் சரி. இதற்கு எலி மட்டும் விதிவிலக்கா என்ன? தனது குட்டியை பிடித்த செல்லும் பாம்பிடமிருந்து மீட்கும் அதிசயக் காணொளி….