யாழ்ப்பாணம் கடற்பகுதில் மர்மான பாரிய பொருள் மீதந்து வந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.தொண்டமானாறு, காட்டுப்புலம் பகுதி கடற்கரையில் இந்தப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.இது இராட்சத மீன் ஒன்றின் உடற் பாகமாக இருக்கலாம் என அப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.உடற்பகுதி 30 கிலோ கிராமுக்கும் அதிகம் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.