திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் மறக்கமுடியாத ஒரு நிகழ்வாகவே இருக்கும். அன்று ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என மிக மகிழ்ச்சியாகவே செல்லும்.
அவரவர் சமூகத்திற்கு ஏற்ப தான் திருமணம் செய்து கொள்வார்கள். இந்நிகழ்வு வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சற்று வித்தியாசமாகவும், ஆச்சரியமாகவும் தோன்றும்.
இக்காட்சியினை நீங்கள் அவதானித்தால் சற்று வித்தியாசமாகவே தோன்றும்… மிகவும் வித்தியாசமான முறையில் சடங்கு செய்து அரிசி கோலத்தில் மணமக்களை அமர வைத்து நடக்கும் திருமணத்தைப் பாருங்கள்…