கேவலமா இல்லாமா சொந்த வீட்டிலேயே டப்பு திருடிய நடிகர்!

சொந்த வீட்ல திருடுறத விட ஒரு கேவலமான விஷயம் இருக்குமா. அதையும் கார மீல்ஸ் ஆந்திராவுல ஒரு நடிகர் செஞ்சிருக்காரு. அவர் வேற பாகமதி படத்துல நம்ம அனுஷ்கா புருஷனா வேற நடிச்சிருக்கான்.

நடிகர் சாம்ராட் ரெட்டி தன் வீட்டுக்குள் நுழைந்து 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடி சென்றுவிட்டதாக அவரது மனைவி புகார் கொடுத்திருக்காங்க.

நம்ம போலீஸ் தான் பொண்ணுங்க புகார் கொடுத்தா ஒடனே ஆக்ஷன் எடுப்பாங்கல அதனால அவங்களோட புகாரை தொடர்ந்து போலீஸ் அவங்க கனவன கைது பன்னி சிறையில வெச்சிட்டாங்க.