தமிழிசையை அலறவிட்ட தி.மு.க!

சாமானிய மக்களின் மொழியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்போகிறேன் என கூறிய அருண் ஜெட்லீ பாதி ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் பேசினார். கிறிஸ்துவர் என கூறப்பட்ட சீமான் தைப்பூசத்தை முன்னிட்டு தான் வீட்டில் ஒரு குடில் காட்டியுள்ளார். தமிழிசை பதவியை ராஜினாமா செய்தார் மற்றும் பல பா.ஜ.க சார்ந்த செய்தியை பொய்யாக வெளியிட்டு பா.ஜ.க-வை உலுக்கிய தி.மு.க ஐ.டி விங். மேலும் பல செய்திகள் இந்த வீடியோவில்.