மது குடிப்பது ஆண்களை போலவே பெண்களும் தற்போது பழகி வருகின்றனர். இதில் இளம்பெண்கள் மட்டுமின்றி வயதானவர்களும் அடங்குவர்.
குறித்த காணொளியில் மூதாட்டி ஒருவர் ரோட்டின் ஓரமாக அமர்ந்து, மது பாட்டிலை எடுத்து கிளாஸில் ஊற்றி குடிக்கிறார். அதனை அங்குள்ள ஒருவர் வீடியோ எடுத்ததோடு, அவரை கிண்டலும் செய்து வருகின்றார்.
இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது.
<