இன்றைய காலத்தில் ஒரு பெண்ணின் மீது காதல் ஏற்பட்டால் இளைஞர்கள் தான் என்ன செய்கிறோம் என்பதையே மறந்து விடுகின்றனர்.
அந்த அளவிற்கு தான் விரும்பும் பெண்ணின் மீது கண்மூடித்தனமான காதலை வைத்து விட்டு எந்த வேலையிலும் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர்.
அப்படியொரு பாடலே இதுவாகும்… யாழ்ப்பாண பேரழகி என்று ஆரம்பமாகும் இப்பாடல் இளைஞர் ஒருவர் அந்த யாழ்ப்பாண அழகி மீது ஏற்பட்ட காதலால் எப்படியெல்லாம் பறக்கிறார் என்று நீங்களே பாருங்க….