தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரம் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாத உலகின் முதல் நகரமாகப் போகிறது.
இந்த செய்தி உலக நாடுகளையும், மக்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தண்ணீர் பயன்படுத்துவதற்கும் பல கட்டுப்பாடுகள் மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தண்ணீர் பஞ்சமே உலகப் போருக்கு வழிவகுத்துவிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இதுதொடர்பாக சமூகவலைத்தளங்களில் பல செய்திகளை நாமும் பார்த்திருப்போம், இன்னும் பத்து வருடங்களில் தமிழ்நாட்டுக்கும் இதே நிலைமை தான்!
இதுகுறித்து விரிவாக தெரிந்து கொள்ள,