தந்தை மற்றும் மகளுக்கு தகாத உறவினால் பிறந்த குழந்தை !

அமெரிக்கவில் தந்தைக்கும் மகளுக்கும் தகாத உறவால் குழந்தை பிறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டீவன் வால்டர் பிளட்ல் (42), அவரது மகள் கேட்டி ரோஸ் பிளட்ல் (20) ஆகியோர் கடந்த வாரம் வடக்கு அமெரிக்கவில் உள்ள நைரோலியில் உள்ள நைட் டேலில் தங்கள் வீட்டில் கைது செய்யப்பட்டனர்.

ஆதரவற்றோர் இல்லத்தில் வாழ்ந்து வந்த கேட்டி தான் 18 வயதை எட்டியபோது சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தன் நிஜ பெற்றோரை கண்டிபிடித்துள்ளார்.அதன் பிறகு இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த பெற்றோருடன் சேர்ந்து வசிக்க தொடங்கினார்.

சில மாதங்களிலேயே ஸ்டீவன் மற்றும் அவரது மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2016க்கு பின்னர் நவம்பரில் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

ஸ்டீவன் வீட்டிலிருந்து அவர் மனைவி வெளியேறிய பின்னர் மகள் கேட்டி உடன் ஸ்டீவன் நெருங்கி பழகியதாகவும் , இதனால் அவரது மகள் கர்ப்பமாக இருந்தார், இருவரும் சேர்ந்து குழந்தை பெற்றெடுத்துள்ளனர் என அதிகார் ஒருவர் தெரிவிதார்.

குழந்தை பிறந்த பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு திருமண ஏற்பாட்டை முன்னெடுத்தனர். ஆனால் இதை பற்ரி சமூக வளைதளத்தில் கேட்டி பதிவு செய்ததால் இதை பார்த்த ஸ்டீவனின் முன்னால் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் இருவரையும் அமெரிக்க காவல் துறை கை செய்துள்ளது.